தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – கீழரசூர் திருச்சி
தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – கீழரசூர் திருச்சி


திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சி திமுக சார்பில் தமிழக முதல்வர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு கீழரசூர் ஊராட்சி கிளை செயலாளர் சுப்ரமணியம் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்,மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
கீழரசூர் ஊராட்சியில் ஆமரசூர், தென்னரசூர், அண்ணா நகர், இந்திரா நகர்,வேல் நகர், திருப்பதி நகர் என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் திமுக கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு இனிப்புகள் பரிமாறி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.





Comments are closed.