- Advertisement -

பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி -மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

- Advertisement -

பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி -மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் பிறந்தநாள் வாழ்த்து,

Bismi

பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி – என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் – பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Vagai

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்