எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி அ.தி.மு.க.வினர் உறுதிமொழி – எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!
எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி அ.தி.மு.க.வினர் உறுதிமொழி – எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். அவரைத்தொடர்ந்து மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார். இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர் .


Comments are closed.