அங்காடிமங்கலத்தில் மருத்துவ சமுதாய பங்காளிகள் குலதெய்வ கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது 

அங்காடிமங்கலத்தில் மருத்துவ சமுதாய பங்காளிகள் குலதெய்வ கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

Bismi

மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் அங்காடி மங்கலத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாதாள முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது அன்று காலை 9 மணிக்கு மதுரை தல்லாகுளம் ஆண்டார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்று விழாவிற்கான ஏற்பாடுகளை பழனிவேல், ராஜன், கண்ணன், பாண்டீஸ்வரன், சாரதி, தனசேகரன் ஆகியோர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் மருத்துவ சமுதாய பங்காளிஅங்காடிமங்கலத்தில் மருத்துவ சமுதாய பங்காளிகள் குலதெய்வ கும்பாபிஷேக விழா

 

 

மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் அங்காடி மங்கலத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பாதாள முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது அன்று காலை 9 மணிக்கு மதுரை தல்லாகுளம் ஆண்டார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்று விழாவிற்கான ஏற்பாடுகளை பழனிவேல், ராஜன், கண்ணன், பாண்டீஸ்வரன், சாரதி, தனசேகரன் ஆகியோர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் மருத்துவ சமுதாய பங்காளிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் மேலும் ஸ்ரீ பாதாள முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை சிறப்பாக நடைபெற்றதுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் மேலும் ஸ்ரீ பாதாள முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை சிறப்பாக நடைபெற்றது

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்