- Advertisement -

தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் !

- Advertisement -

தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் !

Bismi

நாய்களால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கி இறக்கும் சம்பவங்கள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கை என்பதை தெருநாய் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் நினைவுகூர்ந்தது. அத்துடன் பொதுமக்களை தெருநாய்கள் கடிக்கும் ஆபத்தான சம்பவங்களும் அதிகரித்து வருவதாகச் சுட்டிக் காட்டி உள்ளார்.பொது மக்கள் கூடும் வளாகங்களில் இருந்து தெருநாய்களைப் பிடித்து, தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு காப்பகங்களுக்கு அவற்றை மாற்ற வேண்டும். பொது இடங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்தி,

தெரு நாய் மையத்தில் அடைக்க வேண்டுமென சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது நிலையில் இதனை கண்டித்து தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நலசங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு, தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கக் கூடாது என பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்