- Advertisement -

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் கொண்டாட்டம்!

- Advertisement -

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் மலைக்கோட்டை விநாயகர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து, முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்விற்கு மன்சூர் அலி, மாணிக்கவேல், கேடி பிச்சமுத்து, ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Bismi

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், அண்ணா சிலை விக்டர், மார்க்கெட் கோட்டத் தலைவர் சம்சுதீன், மார்க்கெட் மாரியப்பன், நிர்மல் குமார், மல்லியம் பத்து தனசேகர், சிங்காரவேல், இளைஞர் காங்கிரஸ் லியோ, கௌதம் ராஜு, கோகுல், குமார், பாலு, செந்தில் முருகன், உறையூர் விஜி, சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொன்மலை பட்டியில் காது கேளாதோர் பள்ளியில் குழந்தைகளுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது.

Vagai

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்