ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு!
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு!

சென்னையில் இன்று (நவம்பர்11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
நேற்று (நவம்பர் 10) காலை தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 11,410 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.170-க்கு விற்பனையாகிறது.





Comments are closed.