- Advertisement -

திருமயத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் பரிசுகள் வழங்கினார் அதிமுக மாவட்ட செயலாளர் பிகே.வைரமுத்து

- Advertisement -

திருமயத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் பரிசுகள் வழங்கினார் அதிமுக மாவட்ட செயலாளர் பிகே.வைரமுத்து

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அகில்கரை இந்திர முனீஸ்வரர் அணியினரால் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 32 அணிகள் பங்கு பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவரும் புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளருமான பி.கே.வைரமுத்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்க பரிசுகள் மற்றும்‌ வெற்றி கோப்பைகளை வழங்கினார்.

Vagai
Bismi

இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோனாபட்டு மணிகண்டன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீனாட்சி சிவகுமார்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் விக்னேஷ்வரன்‌, தலைமைக் கழக பேச்சாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்