மாவீரன் வீர மறவன் பூலித்தேவனின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மாவீரன் வீர மறவன் பூலித்தேவனின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


முதல் சுதந்திர போராட்ட வீரரும், வெள்ளையர்களை போரிட்டு மூன்று முறை வென்ற வருமான நெல்லை நெற்கட்டும் சேவல் மன்னன், மாவீரன், வீர மறவன் பூலித்தேவனின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் 7 கிராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் முக்குலத்தோர் தேவர் சமூக நல அறக்கட்டளை, அனைத்திந்திய தேவர் பேரவை சார்பில் பொதுமக்களுக்கு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா, டாக்டர் விஜய் கார்த்திக் சார்பில் இலவச புடவை, இலவச உணவு வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் டாக்டர் மதி குமார், வேல்முருகன் செய்தி தொடர்பாளர்,


மனோஜ் ரஃபி அகமது, ஜே கே சி அறக்கட்டளை தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார், விக்கி, தாமோதரன், சுகுமார், ஸ்ரீ வரதன், விமலா, பிரியா, மகேஸ்வரி, கலைவாணி, விஜய், மோகன், ராமு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





Comments are closed.