- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் திருச்சி வருகை முன்னிட்டு புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆட்டோ விளம்பரத்தினை துவக்கி வைத்தார்

- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் திருச்சி வருகை முன்னிட்டு புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆட்டோ விளம்பரத்தினை துவக்கி வைத்தார்

 

Bismi

அதிமுக கட்சியின் கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்.. எழுச்சி பயண ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக..

 

Vagai

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆட்டோ விளம்பர நிகழ்ச்சியினை.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Ex.MP அவர்கள்.. தொடங்கி வைத்தார்

 

நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் N.கார்த்திக், அவர்கள் மற்றும் மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர்கள் ஜெகதீசன், தர்மராஜ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் வில்லியம் பீட்டர், மாடசாமி, வீரமணிகண்டன் மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம், BHEL அண்ணா தொழிற்சங்கம், போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம், டாஸ்மாக் அண்ணா சங்கம், அண்ணா ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்