திருச்சி ஜே கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களின் 157 வது ஆய்வு தொகுப்பு நூலில், காந்திகிராம பல்கலைகழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி சிறப்பித்த செய்திகளை தொகுத்து வரலாற்று ஆய்வு தொகுப்பு நூலாக வெளியீட்டு உள்ளார். 157வது ஆய்வு தொகுப்பு நூலை பேராசிரியர் ரவி சேகர் வெளியிட, மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.பி ரமேஷ் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார், நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் நடராஜன், ராஜேஷ், செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர் . இவரது அடுத்த நூல் அகத்தியர் நோய் அறிகுறி பற்றிய மருத்துவ நூல்யினை, ஆய்வு நூல் லாக 2023 ஐனவரி மாதம் வெளியிட உள்ளார்.