திருச்சி மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தப்படிச்சி சங்கூதும் போராட்டத்தால் பரபரப்பு

- Advertisement -

திருச்சி மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தப்படிச்சி சங்கூதும் போராட்டத்தால் பரபரப்பு

 

திருச்சி மாநகராட்சி 40 ஆவது வார்டு பகுதிகளில் கடினமாக வரி வாங்கும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும்

 

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டில் வெறிபிடித்து திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்

 

பகவதிபுரம் ஆனந்தா நகர் பூங்காவை சுத்தம் செய்து குழந்தைகள், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

 

சேதம் அடைந்த கூத்தைப்பார் சாலையை பஞ்சர் ஒட்டாமல் நிரந்தர சாலையாக சரிப்படுத்தவும்

- Advertisement -

IAS நகரில், பகவதிபுரத்தில் ஆண்டு க்கணக்கில் நடக்கும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்தி சாலைகளை அமைத்திடுடவேடும்

 

திருவெறும்பூர் மேம்பாலத்தின் இருபுறமும் பெட்ரோல் பங்க் வரை மற்றும் அம்பேத்கார் நகரில் சர்வீஸ் சாலையை சீர்படுத்த வேண்டும்

 

திருவெறும்பூர் பெரியகுளத்தில் குப்பை கொட்டுவதையும், சாக்கடை நீர் கலப்பதையும் தடுக்க வேண்டும்

 

பழைய பஸ் ஸ்டாண்டில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து, திறந்துவிடவும்

 

வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தப்படித்து சங்கூதும் போராட்டத்தில்

50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்து வார்டு அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்