படிக்காதவங்க படிக்க வாங்க குறும்படம் திரைப்பட இயக்குனர் திருஞான சுந்தரம் இயக்கத்தில் டாக்டர் விஜய் கார்த்திக் நடிப்பில் சிறப்பாக தயாரிக்கப்பட்டு வெளியானது.
இந்த குறும்படம் வெளியான உடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமூக வலைதளங்களில் ஏராளமானோர் இந்த குறும்படத்தை பார்த்து ரசித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்த டாக்டர் விஜய் கார்த்திக் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.