காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆடி 18 மாவீரன் தீரன் சின்னமலை 220 வது நினைவு தின விழா நடைபெற்றது

- Advertisement -

காட்டுப்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆடி 18 மாவீரன் தீரன் சின்னமலை 220 வது நினைவு தின விழா நடைபெற்றது

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு மாவீரன் தீரன் சின்னமலையின் 220 வது நினைவு தினம் மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சத்யபிரகாஷ் பேரூராட்சி கவுன்சிலர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட துணை செயலாளர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது

 

சிறப்பு அழைப்பாளர்களாக திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் கலந்துகொண்டு மாவீரன் தீரன் சின்னமலை படத்திற்கு மலர்கள் வீரவணக்கம் செலுத்தினர்

 

- Advertisement -

நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே ஆர் கே.கார்த்திக் தங்கராசு ரங்கவிலாஸ்

பி கே வி சுரேஷ் காட்டுப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் சுப்பிரமணியன் காட்டுப்புத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் சுதா சிவ செல்வராஜ் விவசாய மாவட்ட துணைச் செயலாளர் சீத்தப்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சங்கர் கணேஷ் கே ஆர் எல் மோகன் முன்னிலை வைத்தனர்

 

நிகழ்வில் கொங்குநாடு தேசிய கட்சி மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திமுக ஒன்றிய மேற்கு அவை தலைவர் மலர் மன்னன் திமுக துணை செயலாளர் கோகிலா கண்ணதாசன் செட்டி கண்டார்

மாவட்ட பிரதிநிதி பெரியண்ணன்

 

பேரூராட்சி 1 வது வார்டு செயலாளர் பேரூராட்சி கவுன்சிலர் சிவஜோதி பாலசுப்பிரமணியன் தொட்டியம் நகர இளைஞரணி வேட்பாளர் பிரகாஷ் அண்ணா நகர் ராம்குமார் ஒன்றிய பிரதிநிதி காட்டுப்புத்தூர் ஆசை தம்பி நத்தம் குறிஞ்சி நகர் பழனிசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் காட்டுப்புத்தூர் பேரூராட்சி வார்டு கழக செயலாளர்கள் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் விவசாயிகள் சமூக அலுவலர்கள் கலந்து கொண்டு மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்