75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சியில் கார்த்திக் வைத்தியசாலையில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள், உணவு பொட்டலங்கள, மருந்துகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நலத்திட்டங்களை வழங்கினார்,
டாக்டர் பா.ஜான் ராஜ்குமார், டாக்டர் ஜெயபிரகாஷ், டாக்டர் குமார், டாக்டர் சகுந்தலா சந்தானகிருஷ்ணன், இன்ஜினியர் சாம்புக வேல், கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ரபி, டாக்டர் முகமது கனிஷா சுசிலா ஜனாட், மற்றும் பொதுமக்கள் திறலாக கலந்து கொண்டனர்.