- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

 

 

Bismi

சேலத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 124.4 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வை காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

 

திருச்சி கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழு கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் பெறுவதற்கு 300 க்கும் மேற்பட்ட பயனாளிகள் வருகை தந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்