- Advertisement -

பேராசிரியர் அன்பழகனின் 102-வது பிறந்தநாள் விழா – திருச்சியில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

0
Bismi

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திமுகவின் மூத்த நிர்வாகியுமான மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாநகர அவைத் தலைவர் ராமலிங்கம், மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் முத்து செல்வம், அள்ளூர் கருணாநிதி, விஜயா ஜெயராஜ், மாநகர துணை செயலாளர் பாலமுருகன், டோல்கேட் சுப்பிரமணி உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்