திருச்சி மணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ விருக்ஷ முதியோர் மகிழ்ச்சி இல்லத்தில் முனைவர் பிரியா மகேஸ்வரி தலைமையில், சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெயலட்சுமி தயாளன் அவர்கள் தேசியக்கொடியேற்றி 75வது சுதந்திர தினத்தை பற்றி சிறப்புரையாற்றினார்,

உடன் காமராஜ், சம்பத், பால்ராஜ், மாதேஸ்வரன், பத்மநாபன், சுந்தர்ராஜன், சந்தோஷ்,ராஜ் மற்றும் முன்னாள் விமானப்படை வீரர்கள், தரைப்படை வீரர்கள், பெண்கள்,குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தமிழ் வெப் சீரியஸ்
எழுத்து இயக்கம் எஸ் வேல்முருகன்