- Advertisement -

மணப்பாறை புத்தக விற்பனையாளர்கள் மற்றும் ஜே.சி.ஐ.மணவை கிங்ஸ் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி விழா.

0

- Advertisement -

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. மணவை கிங்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி விழா கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Bismi

புத்தக கண்காட்சியை லெட்சுமி மற்றும் சரஸ்வதி வித்யாலயா செளமா பள்ளியின் தாளாளரும் 324 F மாவட்ட அரிமா ஆளுனர் செளமா.ராஜரத்தினம் புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தார்.

Vagai

விழாவில் அரிமா சங்கத்தின் அங்கத்தினர்கள் கவிஞர் நவமணி முரளி, பாலு ,ஜேசிபி மணவை கிங்ஸ், அங்கத்தினர் முல்லை சந்திரசேகர், விஜய் ராஜ், கணேஷ் ராஜா, சாகுல் அமீது , கவிஞர் ஜூகி தன்,பிரபு,கண்ணன், ஜோசப்ராஜ், முல்லைபாரதி, .கண்ணன், துரைமுருகன், திரு.அசுரன்சங்கர், ஆரோக்கியதாஸ்,ஆலான்இதயன், .சண்முகம், .பாலாஜி, சதீஸ் மற்றும் இந்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தினர்கள் மற்றும் புத்தக வாசிப்பவர்கள் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்