நாமக்கல் காமராஜர் நகரில்
இருபத்தி ஒன்பதாவது, 2566 வது புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அகில இந்திய கனக சங்கம் கட்சி மற்றும் அகில இந்திய சாக்கிய ராஜகுல தீவிரமானார் சங்கம் ஜெய்பீம் அகாடமி ஆகியோர் இணைந்து நடத்தினர்.
நிகழ்ச்சியில் எஸ்சி துணை வகைப்படுத்து வதற்கான தேசிய ஆணையும் அமைத்தல் , எஸ்சி அருந்ததியர் 3%உள் ஒதுக்கீட்டை 6% அதிகரித்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
புத்த தம்மபத யாத்திரையும்,
புத்த பெருமானுக்கு மலர் வந்தனமும் , 2022- அருந்ததியர் சமூக பொருளாதார கணகெடுப்பு நிகழ்ச்சியும்,
திருமதி செல்வராஜ் ஊர் தர்மகர்த்தா ஐஓபி வீராசாமி ஆகியோர் முன்னிலையிலும், பேராசிரியர் மு.பெ.முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.