- Advertisement -

தீயில் கருகி திருச்சியில் மூதாட்டி சாவு

0

- Advertisement -

திருச்சி என்.எஸ்.பி ரோடு சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55 )இவரது தாயார் வள்ளியம்மை (வயது 83) இவர் திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது எதிர்பாராத விதமாக அவரது புடவையில் நெருப்பு பற்றி உள்ளது . இதில் தீயில் கருகி உள்ளார்.ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில்வள்ளியம்மை அனுமதிக்கப்பட்ட அங்கு சிகிச்சை பயின்று பரிதாபமாக இறந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா நடத்தி வருகின்றனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்