செய்திகள்தமிழகம் திண்டுக்கல்லில் பாஜக மேற்கு நகர தலைவர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு By s2sadmin Last updated Apr 17, 2023 0 Share திண்டுக்கல் பாறைப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மேற்கு நகர தலைவர் பால்ராஜ் கடையில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் 1 கார் மற்றும் 5-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர்.இதுகுறித்து நகர் தெற்கு காவல் துறையினர் விசாரணை.. - Advertisement - - Advertisement - 0 Share