தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் சுபாஷ் தலைமையில்,
தேசிய கொடி ஏற்றும் விழாவில் கலைமாமணி நெல்லை சுந்தர்ராஜன், டாக்டர்.ரேணுகா, தேசிய குழு உறுப்பினர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், முன்னாள் மகளிர் ஆணைய தலைவி கௌரி, செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் சேவியர், திண்டுக்கல் ராமகிருஷ்ணன், பாலமுருகன், தென் சென்னை லட்சுமணன், கோவை மோகன்ராஜ் மற்றும் அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளும் தேசிய குழு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.