தமிழுக்காக இன் உயிரை நீத்த தியாக சிலர்களுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் – திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக தமிழுக்காக இன் உயிரை நீத்த தியாக சிலர்களுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் மருங்காபுரி ஒன்றியம் வளநாட்டில் நடைபெற்றது,
நிகழ்ச்சியில் தலைமை மாணவர் அணி செயலாளர் கே பி டி அழகர்சாமி, சிறப்புரை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப .குமார், நெல்லையப்பன் பாலாஜி, டிவி சண்முகம் சந்திரசேகர் ,சின்னசாமி ஆகியோர் உரையாற்றினர் நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அருணகிரி ஒன்றிய செயலாளர்கள் கண்ணுகத்து பொன்னுச்சாமி, சேது பிவி கே பழனிச்சாமி, அன்பரசன், எஸ் கே டி கார்த்தி அணிச் செயலாளர்கள் மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ ,சுபத்ரா தேவி, மீனவரணி பொன்னுச்சாமி, ராஜ மணிகண்டன் ,ஏடிபி கார்த்திக்,பேரூராட்சி கழக செயலாளர் ஜேக்கப் ,ராஜாராம், செல்வ மேரி ஜார்ஜ் திருமலை சாமிநாதன், பாலமூர்த்தி ,விக்னேஷ் நகர் ராஜா ,பொய்கை முருகா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.