தஞ்சையின் புகழ்பெற்ற ஜவுளி நிறுவனமான M TEENZ தனது ஆறாவது கிளையை திருச்சி தில்லை நகரில் துவங்கியது.
சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு K.N. நேரு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களும் , திருச்சி மாநகராட்சி மேயர் திரு S. அன்பழகன் அவர்களும் , மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு வைரமணி அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மஹாராஜா/ சீமாட்டி குழும தலைவர் ஹாஜி M.S முகமது ரஃபி அவர்கள் திறந்து வைத்தார்.