சென்னை ஆவடியில் உள்ள பிரியா அகாடமியில் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சிலிங் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் விஜய் ஆனந்த் டாக்டர் பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட 30 அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு சிறந்த அக்குபஞ்சர் கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சிலிங் சிறப்பு கூட்டத்தில்
அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அரசு தகுதி அடிப்படையில் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
அக்குபஞ்சர் கவுன்சில் தனியாக அமைத்து விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.