அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், தியாகத்தாய் சின்னம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தக்கடை செந்தில் தலைமையில்
இன்று காலை 10 மணி அளவில் ரயில்வே ஜங்ஷன் அருகிலுள்ள வழிவிடுவேல் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம். பூஜை செய்யப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள், இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
முடிவில் நிகழ்ச்சியை கலந்து கொண்ட பொதுமக்களுக்கும்,நிர்வாகிகளுக்கும்
அருகில் உள்ள அம்மா உணவகத்தில் உணவும் வழங்கப்பட்டது.