சமகேணசனம் நிலையில் ஏழு வயது சிறுமி ஒரு மணிநேரம் செய்து உலக சாதனை
திருச்சியில் சமகேணசனம் நிலையில் ஏழு வயது சிறுமி ஒரு மணிநேரம் செய்து உலக சாதனை

திருச்சியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் திஷா என்ற 7 வயது சிறுமி யோகாவில்
சமகேணசனம் நிலையில் ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்தார் இந்த சாதனையை Mastery Book Of Universal Records
அங்கிகரித்து உள்ளது. பிரித்திவிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினராக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பல குரல் மன்னன் விஜய் (விஜய் டிவி) அவர்கள் கலந்து கொண்டு ஏழு வயது சிறுமிக்கு உலக சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார்.