- Advertisement -

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது

0

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் விக்ரம் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார், இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம். ஜூன் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் முதல் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.பத்தல பத்தல என தொடங்கும் அந்த பாடலை கமலே பாடி, எழுதியும் இருந்தார். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Bismi

இந்நிலையில் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிலையில் விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்