- Advertisement -

உலக மனநல தினத்தை அனுசரிக்கும் வகையில் ஆத்மா மருத்துவமனை சார்பாக மனித சங்கிலி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

0

- Advertisement -

திருச்சி உலக மனநல தினத்தை முன்னிட்டு ஆத்மா மருத்துவமனையில் முதன்மை மனநல மருத்துவர்கள் மருத்துவர் ராஜாராம் மருத்துவர் அருண்குமார் அவர்கள் முன்னிலையில் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பயிற்சி செவிலியர் மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து ஆத்மா மருத்துவமனை இன்று மனித சங்கிலி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியது, இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் மனநலம் குறித்த வாசகங்கள் மற்றும் கையேடுகள் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டது, இந்த நிகழ்வை பிரகதீஸ்வரன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்