- Advertisement -

ஸ்ரீரங்கத்தில் பட்ட பகலில் இளைஞர் வெட்டி படுகொலை – ஆறு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

- Advertisement -

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜி என்பவரின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் இன்று இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே வாகன நிறுத்துமிடத்தில் சென்றபோது 5க்கும் மேற்பட்ட கும்பல் பட்டப் பகலில் சராமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீரங்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்