- Advertisement -

விஜய்யின் தவெக கட்சிக்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம்!

- Advertisement -

விஜய்யின் தவெக கட்சிக்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம்!

 

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

Vagai

தமிழக வெற்றி கழகம் 2026

Bismi

சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள நிலையில் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே சின்னம் பொது சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அதேநேரத்தில், அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால், இந்த சின்னம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்