- Advertisement -

அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில் கொள்கைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்- த.வெ.க. தலைவர் விஜய்

- Advertisement -

அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில் கொள்கைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்- த.வெ.க. தலைவர் விஜய்

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்.

Bismi

சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Vagai

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும்
அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவு நாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்.இவ்வாறு த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார் .

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்