மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதியா!
மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதியா !
மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் ,


அவர் தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை, இயக்க இருப்பதாகக் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இருவரும் இதற்கு முன் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இணைந்திருந்தனர். இப்போது இணையும் படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்துவரும் மக்கள் செல்வம் விஜய்சேதுபதி மணிரத்னம் இயக்கத்தில் இணைவது ரசிகர்களுக்கு மகிழிச்சி அளித்துள்ளது .





Comments are closed.