- Advertisement -

திருச்சி பிளஸ் பயிற்சி மையத்தின் புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

0

- Advertisement -

திருச்சி பிளஸ் பயிற்சி மையத்தின்
புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

திருச்சி பிளஸ் பயிற்சி மையம் கடந்த 25 ஆண்டுகளாக
வங்கி, SSC, RRB, IELTS, உள்ளிட்ட மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் 25வது வருட கொண்டட்டம் திருச்சி மத்திய பேருந்த நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் முதன்மை செயல் அதிகாரிகள் சிவக்குமார், சாவித்திரி சிவக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Bismi

Vagai

விழாவில் சிறப்பு விருந்தினராக விஐடி பிசினஸ் ஸ்கூல் ஆலோசகர் முனைவர் ஜெய்சங்கரன், நேச்சுரல் சலோன் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி குமரவேல், அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ண அய்யா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்