திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

 

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில்

09/11/2025 தேதி திருமயம் அறிவுத் திருக்கோயிலில், திருமயம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பு அமைப்பாக திருமயம் தமிழ் மன்றம் துவக்கப்பட்டது. இவ்விழாவை தலைமை ஆசிரியர், கோ .வள்ளியப்பன் , சடையம்பட்டி அவர்கள் தலைமை ஏற்க , திருமயம் அறிவு திருக்கோயில் தலைவர் திருமதி. சிவகாமி சுப்பிரமணியன் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்கள். A.சொக்கலிங்கம்(செயளாளர்) அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். தமிழ்ச்செம்மல்.இரமா. ராமநாதன், கலைமாமணி ஆக்காட்டி ஆறுமுகம், பட்டய தலைவர், திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம். திரு. கபூர் ,திருமிகு பா அன்புமணி, எஸ் பி ராசு , எம் பால்ராஜ், திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம்நிர்வாகிகள், திருமிகு. ஆ.சரவண பெருமாள் அவர்கள் ,திரு.முகம்மது ஷாஜகான், (முதுகலை ஆசிரியர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருமயம்) அவர்கள், அறிவியல் இயக்கத்தில் இருந்து திரு .கே. சுப்பிரமணியன் திருமிகு . பரிசுத்தம் அவர்களும், வாசகர் வட்டம் தலைவர். பிரபாகரன், நூலகர் மாலதி அவர்களும் , கௌசல்யா,விராச்சிலை , தலைமை ஆசிரியர் . மாரிக்கண்ணுசொக்கலிங்கம் அவர்ளும், திருமிகு. MP.சரவணன் ex. ஒன்றியம் அவர்கள் , KR.இராமசாமி தொழிலதிபர் அவர்கள், அனைவரும் வாழ்த்துரை வழங்கினார்கள் இறுதியாக அறிவு திருக்கோயில் நிறுவனர். சுப்பிரமணியன் நன்றி உரை நிகழ்த்தினார் .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்