- Advertisement -

திருமயம் மேலூரில் 71 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்

- Advertisement -

திருமயம் மேலூரில் 71 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்

 

மேலூரில் 71 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் நன்னாளில் மிக சிறப்பான பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 15 1 2026 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் அதனைத் தொடர்ந்து அன்று இரவு 9 மணி அளவில்

நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம்

Vagai

ஆண்களா…. பெண்களா என்ற சிறப்பு பட்டிமன்றம்

நகைச்சுவை பேரரசு தேவகோட்டை

Bismi

எஸ் இராமநாதன் நடுவர் தலைமையில் சிறப்பான பட்டிமன்றம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து மறுநாள் 16 1 2026 வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்குதல்

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஊர் சார்பாக கௌரவித்தல்

இரவு சரியாக 9 மணி அளவில்

கலை மாமணி திரை இசை பின்னணி பாடகர் டாக்டர் வேல்முருகன் அவர்கள் தலைமையில் சென்னையின் மாபெரும் உலகத் தமிழ் தொலைக்காட்சி புகழ் இன்னிசை குழுவினர்கள் பங்கு பெற்று அசத்தும்

மாபெரும் இன்னிசை திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது பொதுமக்களும் சுற்றுவட்டார பொதுமக்களும் திரளாக வருகை

தர அன்புடன் அழைப்பது விழா நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர்கள் மேலூர்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்