தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திருமயம்
தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திருமயம்

தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திருமயம் ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி திருமயம் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியான குழிப்பறை M.CT.RM.HSS மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது, இதில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி Bsc, BL., அவர்கள் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள் உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் திருமயம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
அழகு சிதம்பரம் Bsc அவர்கள் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்
R.கணேசன் அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் கழக மாவட்ட ஒன்றிய மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






Comments are closed.