திருமயம் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

திருமயம் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

Bismi

திருமயம் காங்கிரஸ் நிர்வாகிகளை தெற்கு மாவட்ட த்திற்க்கு புதியதாக நியமிக்கப்பட்ட வடகாடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ் மணிகண்டன் காங்கிரஸ் நிர்வாகிகளை திருமயம் காங்கிரஸ் அலுவலகத்தில் சந்தித்தார் நிர்வாகிகள் அனைவருக்கும் காங்கிரஸ் சால்வை அணிவித்தார் மேலும் சந்திப்பின்போது மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் எஸ் எல் எஸ் அக்பர் அலி வடக்கு வட்டாரத் தலைவர் ஆர் முருகேசன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு மாவட்டச் செயலாளர் சகாயம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன கருப்பன் நகரத் தலைவர் அன்பழகன் தவமணி பாண்டியன் நகர காங்கிரஸ் தலைவி அமராவதி மற்றும் இளைஞர் காங்கிரஸ் சலாம் ஆர் செந்தில் வேல் மற்றும் வட்டார நகர கிளை உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்