- Advertisement -

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ.சின்னையா 23வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது 

- Advertisement -

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ.சின்னையா 23வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது

 

 

திருமயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி

வெ. சின்னையா அவர்கள் 23ம் ஆண்டு நினைவு அஞ்சலி திருமயம் கடைவீதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரது திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மலர் தூவினர் இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் எஸ் எல்எஸ் அக்பர்அலி வடக்குவட்டார தலைவர் எம் முருகேசன் தெற்கு வட்டாரத் தலைவர் ராம மணிகண்டன் கலைபிரிவுதலைவர்எம்.

Vagai
Bismi

சிங்காரம் வட்டார மகளிர் அணி தலைவி தவமணி பாண்டியன் நகர மகளிரணி தலைவி எஸ் அமராவதி நகர தலைவர் அன்பழகன் மற்றும்

வெ.சின்னையா அவர்களுடைய புதல்வன் வெங்கட் மாவட்ட வட்டார நகர கிளை நிர்வாகிகள்

மலர் தூவி நினைவு அஞ்சலி செலித்தினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்