புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும் – புஸ்ஸி ஆனந்த்

புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும் – புஸ்ஸி ஆனந்த்

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில்  புஸ்ஸி ஆனந்த்

Bismi

கூறியாவது :

மதிப்புக்கும் மரியாதைக்குரிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அவர்களே மற்றும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்திருக்கும் பல வருடங்களாக கழித்து புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்திருக்கிறார். நம் தலைவர் தளபதி உண்மையாவே உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குது. நம்ம எல்லாமே தளபதியுடைய குடும்பம் அந்த குடும்பம் தலைவருடைய முகம் தளபதியுடைய வார்த்தைக்கு உண்மையான குடும்பம் எது என்று சொன்னால் இதுதான். புதுச்சேரி மாநிலத்திலும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். இங்கு ரொம்ப முக்கியமா காவல் துறைக்கு மிக நன்றி நிறைய ஒத்தழைப்பு கொடுத்தார்கள். மேலும் தலைவர் தளபதியை பார்ப்பதற்காக நீங்கள் காலை 5 மணியில் இருந்து காத்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அதுதான் தலைவர் மீது வைத்திருக்க பாசத்தின் காரணமாக அன்பின் காரணம் . தலைவரை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது தமிழக முதலமைச்சராக 2026ல் தலைவர் தளபதி அவர்கள் வருவார். ஒரே தலைவன் நம் தலைவர் தளபதி மட்டும்தான் .நீங்கள் எல்லாரும் வந்திருப்பது ரொம்ப சந்தோஷம். தமிழக வெற்றி கழகம் எப்போதும் நம்மளுடைய தோழர்கள் இன்னும் மூன்று நான்கு மாதம் கடுமையாக நீங்கள் உழைக்க வேண்டும் அதை உழைத்தால் கண்டிப்பாக நம்மளுடைய ஆட்சி புதுச்சேரி மாநிலத்திலும் இருக்கும் என்று கூறிக்கொண்டு எனக்கு வாய்ப்பு கொடுத்த தலைவர் தளபதி அவர்களுக்கும் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்