தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்- திருப்புவனம் 

தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்- திருப்புவனம்

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவையின் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் வைகை வடகரையில் உள்ள மருத்துவ சமுதாய பேரவை அரங்கத்தில் மாநிலத் தலைவர் வெங்கிரு பழனி தலைமையில் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அழகர்சாமி, மாநில துணைச் செயலாளர் நாகானந்தன், மாவட்டத் தலைவர் கருப்பையா ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது, மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகள் தங்களுடைய குறைகளை எடுத்துக் கூறினர் அதன் தொடர்ச்சியாக மாநிலத் துணைத் தலைவர்

Bismi

எம்.சிங்காரம், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திரவியம் சங்கர், மாநில இளைஞரணி தலைவர் தங்கமலை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் மாறன், தலைமை நிலைய செயலாளர் பிரியதர்ஷன், மாநில ஆலோசகர் ராமசாமி, மாநில உயர்மட்ட குழு தவமணி, துணைச் செயலாளர் வீரபாண்டி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் நாராயணன், வடசென்னை மாவட்ட தலைவர் தியாகராஜன்,

தென் சென்னை மாவட்ட தலைவர் முரளி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ரவி, கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன், மதுரை மாநகர் தலைவர் முருகன் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில துணை நிர்வாகிகள் சிறப்பாக கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் திண்டுக்கல் செல்வகுமார் நன்றி கூறினார்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்