சாக்சீடு நிறுவனத்தில் உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு விழா: சிறப்பு விருந்தினர்கள் மற்றும்…
திருச்சி, ஜூன் 25, 2026: சாக்சீடு (SAXIDE) நிறுவனத்தின் சார்பில், உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. சரவணன் அவர்கள் தலைமை…