உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு .
உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு .
லட்சம் பேர் கீதை வாசிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும்…