தெலுங்கானாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் முக்கிய சாலை!
தெலுங்கானாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் முக்கிய சாலை!
தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தெலங்கானாவில் அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள…