Browsing Tag

Tamil nadu

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது! தமிழகத்தில் 2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.அந்த வகையில் அ.தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.…

திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் “கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன்”-எடப்பாடி பழனிசாமி…

திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன்"-எடப்பாடி பழனிசாமி விமர்சனம் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி , உண்மையிலேயே திரு. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி…

அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது-பரபரப்பாக மாறும் அரசியல்

அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது-பரபரப்பாக மாறும் அரசியல்  அதி​முக பொதுக்​குழு கூட்​டம் பழனிசாமி தலை​மை​யில் சென்​னை​யில் நாளை நடை​பெற உள்​ளது. இதில் கூட்​ட​ணி, கட்சி ஒருங்​கிணைப்பு உள்​ளிட்ட முக்​கியதீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​படும் என…

அமைச்சர் நேரு மீது மேலும் ரூ.1000 கோடி முறைகேடு-அமலாக்கத்துறை புகார்

அமைச்சர் நேரு மீது மேலும் ரூ.1000 கோடி முறைகேடு-அமலாக்கத்துறை புகார் அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில், அரசு பணிக்கு ரூ.35 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக,கடந்த அக்டோபர் 27ல் அமலாக்கத்துறை  தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி…

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியார் பெயர் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியார் பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது…

அண்ணல் அம்பேத்கர் வாழ்வு ஒரு பாடம் – முதல்வர் ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கர் வாழ்வு ஒரு பாடம் - முதல்வர் ஸ்டாலின் அண்ணல் அம்பேத்கரின் வாழ்வே ஒரு பாடம். அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம். அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்…

மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் – கனிமொழி எம்.பி

மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் - கனிமொழி எம்.பி திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த…

மாண்புமிகு முதலமைச்சர் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கிவைத்தார்!

மாண்புமிகு முதலமைச்சர் முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கிவைத்தார்! எவராலும் தடுக்க முடியாத தமிழ்நாட்டின் வளர்ச்சி! மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள முன்-கவர்…

பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!

பாராளுமன்றத்தில் கடும் கூச்சல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் விவகாரம்!  திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழகம் வஞ்சிப்பு- தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில்…

மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழகம் வஞ்சிப்பு- தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர் 29) திமுக எம்பிக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்