Browsing Tag

Tamil nadu

மண்டல பூஜைக்காக நடை திறப்பு- சபரிமலை.

மண்டல பூஜைக்காக நடை திறப்பு- சபரிமலை. சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை, சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது.கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை, சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும்.…

கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் -அய்யாக்கண்ணு.

கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் -அய்யாக்கண்ணு. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு, விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன், தமிழ்நாடுகள்…

மிக கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

மிக கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கிய நிலையில் சுமார் 10 நாட்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு கடந்த 2 வாரமாக பெரிய அளவில் மழை…

ஆடத்தெரியாதவன் தெரு கோணல் ! – நயினார் நாகேந்திரன்.

ஆடத்தெரியாதவன் தெரு கோணல் ! - நயினார் நாகேந்திரன். தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை: தேர்தலில் வெற்றி பெற்றால், தேர்தல் கமிஷனை கொண்டாடுவதும், தோல்வி அடையும்போது, அதே தேர்தல் கமிஷனை சாடுவதும்தான், காங்கிரஸ் உள்ளிட்ட…

விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.

விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு. சென்னை தாம்பரத்தில், இந்திய விமான படையின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது . இங்குள்ள…

தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு?

தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு? தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம். தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் தாக்கல் செய்திருந்த மனுவில், ”டீசல் விலை உயர்வு மற்றும் அரசு வழங்கியுள்ள இலவச பயண…

மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையா ?

மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையா ? பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45…

நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அவர்கள், நாங்கள் விமர்சனம் செய்தால் தி.மு.க.,வினர்…

நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அவர்கள், நாங்கள் விமர்சனம் செய்தால் தி.மு.க.,வினர் தாங்குவர்களா? அ.தி.மு.க. ஜெயராமன், எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அடிக்கடி அமைச்சர் பதவி இழப்பவர். '2026 தேர்தலுக்கு பின்,…

மக்​களை ​காப்போம்​, தமிழகத்​தை மீட்​போம் என்​ற பிரச்​சா​ரப்​ பயணம் மீண்டும் தொடக்கம்!

மக்​களை ​காப்போம்​, தமிழகத்​தை மீட்​போம் என்​ற பிரச்​சா​ரப்​ பயணம் மீண்டும் தொடக்கம்! அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ர் பழனி​சாமி மீண்டும் நவம்பர் இறுதியில் சுற்றுப்பயணம். 2026 சட்​டப்​பேர​வைத்​ தேர்​தலை​யொட்​டி ​அ​தி​முக பொதுச்​ செய​லா​ள​ர்…

மதுபான கடையை அகற்றக்கோரி-அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுபான கடையை அகற்றக்கோரி-அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி பள்ளிப்பாளையம் நகராட்சி பை பாஸ் சாலையில் எப்.எல்.2…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்