திருச்சியில் SIR – படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்…
திருச்சியில் SIR - படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்...
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது.…