விஜய் – பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது- செல்வப்பெருந்தகை…
விஜய் - பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது- செல்வப்பெருந்தகை பதில்
விஜய்யை சந்திக்க பிரவின் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை, பேசவும் சொல்லவில்லை.எங்களுடைய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்கிறோம்…