300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம்.
300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம்.
காலை தொடங்கி இரவு வரை குறையாத விறுவிறுப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்…